ஆத்துமாவே, உன்னை ஜோடி, தோம் யாவையும் விடு

1. ஆத்துமாவே, உன்னை ஜோடி, தோம் யாவையும் விடு
மட்பரண்டை சேர ஓடி நன்றாய் ஜாக்கிரதைப்படு,
கர்த்தர் உன்னை பந்திக்கு அழைக்கிறார். – ஆத்துமாவே

2. இந்தப் போஜனத்தின்மேலே வாஞ்சையாய் இருக்கிறேன்,
உம்மையே இம்மானுவேலே பக்தியாய் உட்கொள்ளுவேன்,
தேவாரே ஜீவ அப்பமானவர். – ஆத்துமாவே

3. மாசில்லாத ரத்தத்தாலே என்னை அன்பாய் இரட்சித்தர்,
அதை நீர் இரக்கத்தாலே எனக்கென்றும் ஈகிறர்
இந்தப் பானம் என்னை நித்தம் காக்கவே. – ஆத்துமாவே

4. உம்முடைய சாவின் லாபம் மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம் உம்மால்தானே நங்கிற்று.
அப்பமாக உம்மை நான் அருந்தவே. – ஆத்துமாவே



aaththumave, unnai jothi, thom yavaiyum vidu

1. aaththumave, unnai jothi, thom yascuvaiyum vidu
meedparandai sera oodi nanray jokkirathaibpadu,
karthdhar unnai panththikku azhaikkirar. – aaththumave

2. inthdhab bojanaththinmele vanjsaiyay irukkiren,
ummaiye immanuvele pakthiyay udkolluven,
thevare jeeva abpamanavar. – aaththumave

3. masilladha rathdhaththale ennai anbay iradsithdhar,
athai nar irakkaththale enakkenrum iikirar
inthdhab panam ennai nithdham kakkave. – aaththumave

4. ummudaiya savin lapam madsimai mikunthdhathu
ennitaththilulla sapam ummalthane nangkirru.
abpamaka ummai nan arunthdhave. – aaththumave